தமிழகம்
நாளை முதல் FASTAG ஒட்டி வர அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்...
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாப் பயணிகள் சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்து உற்சாகமடைந்தனர். கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் நீலகிரியில் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயிலில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
4 சுங்கச்சாவடிகள் வழியாக வரக்கூடிய அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நாள?...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...