கொடைக்கானல்: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டெருமை கூட்டம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் ஏரி சாலை அருகே உள்ள தனியார் இடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் புகுந்தன. மொத்தமாக சுற்றித்திரியும் காட்டெருமைகளை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day