தமிழகம்
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் - மூதாட்டி மயக்கம்
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் - மூதாட்டி மயக்கம்நாமக்கல் : பள்ள?...
சென்னை கும்மிடிப்பூண்டியில் முதற்கட்டமாக 650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வந்தே பாரத் ஸ்டாண்டர்ட் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். குவால்காம் நிறுவனத்தின் சென்னை டிசைன் சென்டரில் உருவான மூன்று புதிய செமி கண்டக்டர் சிப்செட்டுகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, சென்னை தரமணியில் உள்ள ராமானுஜம் தொழில்நுட்ப பூங்காவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அரசு ஆராய்ந்து வருவதாகவும், இந்தியாவை 6G இணையதள பயன்பாட்டிற்கு தயார்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
முதியோர் உதவித்தொகை வழங்குவதில் தாமதம் - மூதாட்டி மயக்கம்நாமக்கல் : பள்ள?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...