இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு, பாகிஸ்தானில் இந்து அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிஏஏ சட்ட அமலாக்கத்தின் மூலம், இந்தியாவில் உள்ளவர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். சிஏஏ சட்டத்துக்கு எதிராக அவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து அகதிகள், கெஜ்ரிவால் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். முன்னதாக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருடன் பேரணி சென்ற அவர்கள், ஜெய்ஸ்ரீராம், இந்தியா ஜிந்தாபாத், மோடி வாழ்க உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...