கல்வராயன்- 4 வாரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற்படுத்தி தர வேண்டும் - அரசு போக்குவரத்து கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Night
Day