கரும்புகளை ருசி பார்த்த கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்கள் கரும்புகளை சுவைத்து சாப்பிட்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உமா மகேஸ்வரன் என்பவர்  கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார். பொங்கல் பண்டிகையை ஒட்டி கரும்புகளை வீட்டிற்கு வாங்கி வந்துள்ளார். இதனை கண்ட நாய்கள் உற்சாகமாக துள்ளிக் குதித்துள்ளன. அப்போது உமாமகேஸ்வரன் தாம் வாங்கி வந்த வாங்கி வந்த கரும்புகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அந்த நாய்களுக்கு கொடுத்துள்ளார். அந்த நாய்களும் உற்சாகமாக அந்த கரும்புகளை சுவைத்து தின்றன.

varient
Night
Day