தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக தனது கட்சியையே கமல் திமுகவிடம் விற்றிருப்பதாக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவை பிரச்சாரம் மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாக்பூர், இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்படும் என்ற கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். கமல் சுயநினைவோடு தான் இருக்கிறாரா என்பதை அவர் மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் விமர்சித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...