இந்தியா
மேம்பாலம் இடிந்து 10 பேர் பலி - பிரதமர் இரங்கல்
குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்?...
பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக பரப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள கங்கனா, தான் ஆடு, மாடு போன்ற இறைச்சிகளை சாப்பிடுவதில்லை என்றும், பெருமைமிக்க இந்துவான தன்னுடைய நன்மதிப்பை கெடுப்படதற்காகவே இவ்வாறான பொய் குற்றச்சாட்டு பரப்புவது வெட்கக்கேடானது எனவும் தனது எக்ஸ் தளத்தில் கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.
குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...