தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக ஆட்சிக்கு வெகு விரைவில் மக்கள் விடை கொடுக்கப் போகிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி, நோட்டாவிற்கு கீழ் தான் இருக்கும் என்றார். மேலும் பா.ஜ.கவிடம் கோடி கோடியாக பணம் உள்ளது எனவும் காங்கிரஸ் வேட்பாளர்கள் டீ செலவுக்கு கூட காசு இல்லாமல், வெறும் தண்ணீரை குடித்து கொண்டு பிரசாரம் செய்வதாகவும் தெரிவித்தார்.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...