உரம் மூட்டை ஏற்றிச் சென்ற லாரியில் தீவிபத்து - லாரி முழுவதும் எரிந்து சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உரம் மூட்டை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீ விபத்துக்குள்ளானது. உதைகையிலிருந்து உரம் ஏற்றிக் கொண்டு கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி தெய்மலை பகுதியில் சென்ற போது டயலில் திடீரென தீ ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியதால் வாகனத்தை உடனடியாக நிறுத்தி ஓட்டுநர் இறங்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Night
Day