தமிழகம்
சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு...
சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக?...
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தூய்மைப்பணியை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பிரதமர் மோடி கோயிலை தூய்மையாக வைக்க அறிவுறுத்தினார் என்றும், பராமரிப்பு இல்லாமல் இருக்கும் கோயிலைதான் சுத்தம் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை, எந்த கோயிலாக இருந்தாலும் அனைவரும் சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக?...
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரின் இறப்பு குறித்து திருப்புவனம் காவ...