தமிழகம்
தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிக்கடைகளில் குவிந்த பொதுமக்கள்
தீபாவளி பண்டிகையொட்டி கோவையில் ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக ந?...
பிற்போக்குத்தனமாக செயல்பட்டு வரும் திமுகவினரை மக்கள் விரைவில் புறக்கணிப்பார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் உள்ள மக்களின் 500 ஆண்டு கால கனவு எண்ணம் தியாகங்கள் எல்லாம் நிறைவேறி, ஒவ்வொரு இந்திய குடிமகனும் எதிர்பார்ப்புகளுடன் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாட தயாராகி வருவதாக கூறினார்.
தீபாவளி பண்டிகையொட்டி கோவையில் ஜவுளிக்கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக ந?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாணவனை மணல் சிற்பியாக மாற்றி அ?...