இந்தியா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நாளை இந்தியா வருகை
ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உச்ச க?...
ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, கிளி ஜோதிடம் பார்ப்பவரிடம் ஆருடம் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நகரியில் நடைபெற்ற கோலப்போட்டியில் பங்கேற்ற ரோஜா, அங்கு கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அப்போது ரோஜாவுக்கு கிளி எடுத்து கொடுத்த அட்டையில் மதுரை மீனாட்சியம்மன் படம் இருந்துள்ளது. இதற்கு ஜோதிட விளக்கம் கூறிய அந்த நபர், மக்கள் செல்வாக்கு மிக்க ரோஜாவுக்கு, 6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் ஆதரவாக இருப்பார்கள் என தெரிவித்தார். மேலும், மிகுந்த லட்சுமி கடாட்சம் இருப்பதால் நினைக்கும் காரியம் நடக்கும் என கூறியதை கேட்டு அமைச்சர் ரோஜா உற்சாகமடைந்தார்.
ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உச்ச க?...
அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று வெனிசுலா அ?...