சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
12th Fail திரைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பாராட்டியுள்ளார். இயக்குநர் வினோத் சோப்ரா இயக்கத்தில் விகாந்த் மாஸ்ஸே நடிப்பில் 12th ஃபெயில் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 69 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, சமீபத்தில் தான் 12th ஃபெயில் திரைப்படம் பார்த்ததாகவும், அது மிகவும் சிறந்த படம் எனவும் பாராட்டினார்.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...