தமிழகம்
கரூர் துயரம் - தவெக நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 3-வது நாளாக ஆஜர்...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் டெல்லியில் சிபி...
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கரை ஒதுங்கிய உலோக உருளை வடிவிலான மர்ம பொருள் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாயக்கர் குப்பம் மீனவர் கிராம கடற்கரை பகுதியில் உருளை வடிவ மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார், வெடிபொருள் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். உலோக வடிவலான மர்மபொருள் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் டெல்லியில் சிபி...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் டெல்லியில் சிபி...