சினிமா
தர்மேந்திரா காலமானார்
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் தர்மே?...
'டிடி நெக்ஸ்ட் லெவல்' அப்டேட் விரைவில் வெளியாகும் என படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், புதிய புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் அப்டேட்டுகள் வெளியாகும் என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் தர்மே?...
புதுச்சேரிக்கு தென்கிழக்கே 610 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள டிட்வா ப?...