சினிமா
நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம் - இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் நடந்ததாக தகவல்...
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக?...
நடிகர் விஜய்சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளியான மகாராஜா திரைப்படம் வரும் 12ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் வெளியானது. இப்படத்தில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், மகாராஜா திரைப்படம் வரும் 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...