இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
மும்பையில் வளர்ப்பு நாயின் பிறந்தநாளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு தங்கச் சங்கிலி பரிசளித்த உரிமையாளரின் வீடியோ வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். டைகர் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த நாயின் பிறந்தநாளையொட்டி நகைக்கடைக்கு அழைத்து சென்ற சரிதா, இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச்சங்கிலியை வாங்கி நாய்க்கு அணிவித்தார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...