விஜயகாந்தின் மகன் நடிக்கு படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படைத்தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் அன்பு, படைத்தலைவன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்நிகழச்சியில் நாயகன் சண்முகபாண்டியன் மற்றும் படக்குழு கலந்து கொண்ட நிலையில், சிறப்பு விருந்தினர்களாக பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குனர்கள் சசிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ், பொன்ராம், கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Night
Day