சினிமா
நடிகர் தனுஷின் "குபேரா" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் தனுசின் குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.'ரா?...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடிகர் சூரியின் மாமன் படம் வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்து மண் சோறு சாப்பிட்டனர். நடிகர் சூரியின் ரசிகர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சூரியின் மாமன் படம் வெற்றி பெறுவதற்கு அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்ததாக தெரிவித்தனர். பின்னர் மண் சோறு சாப்பிட்டு முருகப்பெருமானின் அருளும் அன்னை மீனாட்சி அருளும் கிடைத்திட வேண்டியதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு அனைவரும் சென்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.
நடிகர் தனுசின் குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.'ரா?...
சென்னை புறநகர் பகுதிகளான பாடி, கொரட்டூர், அம்பத்தூர், மண்ணூர்பேட்டை உள்ளி?...