சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம், வருகிற மே 24 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து உருவான இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வருகிற மே 24 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் முடிந்தபிறகு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...