சினிமா
அஜித் படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை
நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா?...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ரஜினியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேட்டையன் படப்பிடிப்பை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கூலி படத்தில் ரஜினியின் தோற்றத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா?...
ராமரை தரிசிப்பதற்காக ஹரித்துவார் செல்வதாக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள...