இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிய 5 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேகாலயா மாநிலத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த பெண்ணை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கரோ என்ற பகுதியில் வசித்து வந்த திருமணமான இளம்பெண் ஒருவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறி ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலானதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 5 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

varient
Night
Day