சினிமா
நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம் - இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் நடந்ததாக தகவல்...
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக?...
உலகம் முழுதும் பெரும்வேற்பை பெற்ற டைட்டானிக் படத்தில் இடம் பெறும் மரக்கதவு 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டைட்டானிக். உலகம் முழுதும் பெரும்வேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் கிளைமாக்ஸில் நாயகன் டிக்காப்ரியாவும் நாயகி கேட் வின்ஸெல்ட்டும் ஒரு மரக்கதவை பிடித்துருப்பது போல் காட்சி அமைந்திருக்கும். அந்த மரக்கதவு தற்போது ஏலம் விடப்பட்டது. டெக்ஸாசில் நடைபெற்ற ஏலத்தில் இந்த மரக்கதவு சுமார் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...