சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய்பீம்' இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், பொங்க பண்டிகையான இன்று காலை 9.30 மணிக்கு வேட்டையன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...