சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி இரண்டரை கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் கடந்த 14ம் தேதி வெளியானது. இதனை நடிகர் விஜய் பாடியுள்ளார். இப்பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் இரண்டரை கோடி பார்வைகளை கடந்து, அரபிக்குத்து பாடலின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...