சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் "சார்பட்டா 2" திரைப்படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு சார்பட்டா படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் 2வது பாகம் தயாராக உள்ளது. தங்கலான் படத்தை முடித்த பின்னர், "சார்பட்டா 2" திரைப்படத்தின் பணிகளை இயக்குனர் பா.ரஞ்சித் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு 90 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...