பிரபல மலையாள இயக்குநர் ஷஃபி காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல மலையாள இயக்குநர் ஷஃபி உடல்நலக்குறைவால் காலமானார்.  


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஷஃபி உயிரிழந்தார். ஒன் மேன் ஷோ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், 20 படங்களை இயங்கியுள்ளார். ஷஃபியின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Night
Day