சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
"ஸ்குவிட் கேம்" வெப் தொடரில் நடித்த ஓ இயாங் சூ, இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்க 8 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான "ஸ்குவிட் கேம்" வெப் தொடரின் மூலம் பிரபலமானவர் ஓ இயாங் சூ. 79 வயதான இவருக்கு இந்த தொடருக்காக தென் கொரிய நடிகர்களில் முதன் முறையாக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஓ இயாங் சூ இளம்பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக புகாரளிக்கப்பட்டது. தற்போது, அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...