பஹத் பாசிலின் 'ஆவேசம்' திரைப்படம் ரூ.100 கோடி வசூல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மலையாள நடிகர் பஹத் பாசிலின் ஆவேஷம் திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் முன்னணி நடிகர் பஹத் பாசிலின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள ஆவேஷம் திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியானது. 20 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான திரைப்படம், தொடக்கம் முதலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கடந்த 13ம் நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day