ZOMATOல் கூடுதல் பணம் செலுத்தினால் விரைவாக டெலிவரி செய்யும் வசதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ZOMATOல் கூடுதல் பணம் செலுத்தினால் விரைவாக உணவு டெலிவரி செய்யும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பல்வேறு புதிய வசதிகளை கொண்டு வரும் ஜொமேட்டோ நிறுவனம், அண்மையில் ரயிலில் பயணிக்கும்போது உணவு பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது உணவு உடனடியாக தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்காக ஜொமேட்டோ நிறுவனம் புதிய மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. இதில் டெலிவிரி கட்டணத்துடன் கூடுதலாக 25 சதவீதம் வழங்கினால் முன்னுரிமை அளிக்கப்பட்டு உணவு உடனடியாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

Night
Day