சென்னை - ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54680-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தங்கம் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 86 ரூபாய்க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 86 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. 

Night
Day