சினிமா
"இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ளோம்"...
குட் பேட் அக்லி திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்...
வாழ்க்கையில் நீங்கள் அடையும் வெற்றியை சாதரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிர்க் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, புஷ்பா, சுல்தான், அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தன்னை விட அழகான பெண்களுக்கெல்லாம் கிடைக்காத சினிமா வாய்ப்பு தனக்கு கிடைத்ததற்கு, தான் நன்றியுடைவராக இருப்பதாக தெரிவித்தார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ?...