சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் 3வது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்திற்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறது. இந்நிலையில், படத்தின் 3வது போஸ்டரை வெளிட்டு படக்குழு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...