சினிமா
நடிகர் கிருஷ்ணா கைது
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 திரைப்படத்தின் பெயர் வரும் 16ம் தேதி அறிவிக்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 21 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்து, வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு படத்தில் டைட்டில் டீசருக்கான அறிவிப்பு வெளியாகுமென படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...