சினிமா
ஐபிஎல் - சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் ?...
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர் சேசு மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான இவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமே பிரபலமடைந்தார். அந்நிகழ்ச்சியில் இவரின் ரைமிங் காமெடிகளும், எதார்த்தமான நகைச்சுவை வசனங்களும் பார்ப்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் ?...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...