டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான பிரேமலு திரைப்படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மலையாளத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்ட பிரேமலு திரைப்படம் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகை மமிதா பைஜீ, நஸ்லேன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது  ஒடிடியில் வெளியாகியுள்ளது. 

Night
Day