இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் வழங்ககோரி, டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா நீதிமன்றதில் மனுதாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மணிஸ் சிசோடியா இடைக்கால ஜாமின்கோரி, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
சிறப்புப் படைகளை ஒட்டுமொத்தமாக கலைக்க உத்தரவுமாவட்ட எஸ்.பி.க்களுக்கு கீ...