சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினியின் தர்பார் படத்திற்கு பிறகு 3 வருடங்களாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட பட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...