சினிமா
''ஹாரி பாட்டர்'' வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
''ஹாரி பாட்டர்'' வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 8 பாகங்களாக வெளிய?...
ராஷ்மிகா மந்தனா நடித்த சாவா படம் வரும் 11ம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்ரபதி சிவாஜியின் மகனான ஷாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சாவா திரைப்படத்தை, லக்ஷ்மன் உடேகர் இயக்கிய நிலையில், விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலிவுட்டில் வெளிவந்த இப்படம் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த படம் வரும் 11ம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
''ஹாரி பாட்டர்'' வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 8 பாகங்களாக வெளிய?...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷ?...