சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
பாலிவுட் நடிகர் சல்மான்கான் பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சல்மான் தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. சல்மான்கான் பெயரில் புதிய படம் எடுப்பதாக கூறி சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டு பணமோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, பேசிய சல்மான் தயாரிப்பு நிறுவனம், சல்மான்கான் பெயரில் படம் எடுப்பதாக கூறி குறுந்தகவலும், மின்னஞ்சலும் அனுப்பி மோசடி நடந்து வருவதாகவும், இதில் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பத?...