சினிமா
அனைவரும் புத்தகங்கள் படிக்க வேண்டும் -நடிகர் ரஜினி
அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ...
ஆஸ்கர் விருதுப்பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸ் ஆகியோருக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படத்தை, இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்க அவரது மனைவி எம்மா தாமஸ் தயாரித்தார். ஆண்மையில் நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஓபன்ஹெய்மர் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை குவித்தது. தற்போது கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவியை கவுரவிக்கும் வகையில் இங்கிலாந்தின் உயரிய விருதான மாவீரர் மற்றும் நற்புகழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...