சினிமா
துபாய் பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2025 - நடிகர் ஆர்யா குத்துவிளக்கேற்றி துவக்கம்...
உலகம் முழுவதும் எங்கு இடம் வாங்கினாலும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என சரிபார?...
நடிகர் கவினின் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா, ஸ்டார் திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் ப்ளடி பெக்கர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் நெல்சன் தயாரித்துள்ள இப்படத்தை, அவரது உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கியுள்ளார். இப்படத்தின், படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான, அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் எங்கு இடம் வாங்கினாலும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என சரிபார?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...