சினிமா
நடிகர் ரஜினியின் 75வது பிறந்தநாள் - முன்னணி திரைப்பிரபலங்கள் வாழ்த்து...
நடிகர் ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பல மொழிகளை சார்ந்த முன்னணி தி...
துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்து உருவான லக்கி பாஸ்கர் படத்தின் டீஸர் நேற்று வெளியானது. வங்கியில் பணிபுரியும் நடுத்தர வர்க்கத்து நபர் ஒருவர் அதிர்ஷ்டத்தால் எப்படி பணக்காரராகிறார், என்பதை கருவாகக் கொண்டு வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மகாநதி, சீதாராமம் படத்தை தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு தெலுங்கில் வெளியாகும் 3 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பல மொழிகளை சார்ந்த முன்னணி தி...
சென்னையில் ஆபர தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்...