சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விக் கபூர் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சுஷில் குமாரின் பேரனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதியரின் மகளான ஜான்விக் கபூரும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சுஷில் குமாரின் பேரனான ஷிக்கர் பஹாரியாவும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஹிந்தியில் வெளியாகும் மைதான் பட வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்விக் கபூர், ஷிக்கு என பெயர் பொறிக்கப்பட்டிருந்த நெக்லஸை அணிந்து தன்னுடைய காதலை உறுதிபடுத்தியுள்ளார். இந்நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே பேர...