சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்கு குழந்தை பிறக்கவுள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தீபிகா படுகோன் 2018ம் ஆண்டு பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக வதந்தி பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தீபிகா படுகோன் கர்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...