இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மணிப்பூரில் கூடுதல் எஸ்.பி. கடத்தப்பட்டதைக் கண்டித்து காவல்துறையினர் துப்பாக்கிகளை கைவிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு இம்பால் மாவட்ட கூடுதல் எஸ்.பி. மொய்ரங்தெம் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை போராட்டக்காரர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். மேலும், கூடுதல் எஸ்.பி-யை கடத்திச் சென்று பின்னர் விடுவித்தனர். இந்த நிலையில் ஆயுதமேந்திய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கக் கோரி, மாநில காவல்துறையினர் துப்பாக்கிகளை கைவிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய கும்பலிடம் மென்மையான போக்கை கடைபிடிக்க மணிப்பூர் காவல்துறை உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததற்கு, அம்மாநில போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...