கங்கனா ராணவத் குறித்து காங்கிரஸ் நிர்வாகி சர்ச்சை கருத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலில் முதல் முறையாக களம் காணும் கங்கனா ராணவத் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் சர்ச்சை கருத்து - விலைமாது முதல் அரசியல் தலைவர் வரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதற்கு வலுக்கும் கண்டனம்

Night
Day