சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி நடித்து வரும் விடுதலை-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் 2ம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிந்தவுடன் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இயக்குநர் வெற்றிமாறன் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விடுதலை-2 படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...