சினிமா
ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
நடிகர் அஜித்தின் 63ஆவது திரைப்படத்தை அவரது தீவிர ரசிகரும், மார்க் ஆண்டனி பட இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் நடிகர் அஜித் தனது 62வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் 63வது படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. அஜித் 63 படத்தின் பெயர் இன்று மாலை வெளியாகும் என தெரியவந்துள்ள நிலையில், அஜித் 63 படத்தை அவரது ரசிகரும், மார்க் ஆண்டனி பட இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை படத்தின் தயாரிப்பாளரான எல்ரெட் குமார், இப்படத்தை தயாரிப்பில் அஜித் 63 திரைப்படம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக?...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...